அரசு பள்ளியில் பசுமை வளாக திட்டம் துவக்கம்

72பார்த்தது
அரசு பள்ளியில் பசுமை வளாக திட்டம் துவக்கம்
புதுச்சேரி: இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் பசுமை வளாக திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறை உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பசுமை பரப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் இது துவங்கப்பட்டுள்ளது. பசுமை வளாக திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 55 பள்ளிகளில், 1500 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி