“என் மனைவி அற்புதமானவர். அவரை பார்த்துக்கொண்டே இருப்பது எனக்கு பிடிக்கும். எத்தனை மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதை விட, செய்யும் வேலையின் தரத்தில்தான் கவனம் வேண்டும். அது 90 மணிநேரமா 70 மணிநேரமா என்பது முக்கியமல்ல” என ஊழியர்கள் பணிநேரம் குறித்த INFOSYS நாராயணமூர்த்தி, L&T தலைவர் சுப்ரமணியன் ஆகியோரின் கருத்துகளுக்கு மஹிந்த்ரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா பதில் அளித்துள்ளார்.