அண்ணா பல்கலை. குளறுபடிக்கு ஆளுநரே பொறுப்பு - ஆர்.எஸ்.பாரதி

50பார்த்தது
அண்ணா பல்கலை. குளறுபடிக்கு ஆளுநரே பொறுப்பு - ஆர்.எஸ்.பாரதி
அண்ணா பல்கலைக்கழத்தில் நடந்த குளறுபடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியே பொறுப்பு என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார். பொன்னேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "துணைவேந்தரை நியமிக்காததால்தான் அண்ணா பல்கலைக்கழத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன" என்று பேட்டியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி