"டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்" படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு

79பார்த்தது
"டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்" படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு
கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் "Dominic And The Ladies Purse" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் மலையாளப் படமாகும். இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார். இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி