முழு சார்ஜில் 180 கிமீ பயணிக்கலாம்

81பார்த்தது
முழு சார்ஜில் 180 கிமீ பயணிக்கலாம்
ஹூண்டாய் ஆட்டோவில் ஜிபிஎஸ் இணைப்பு, டிஜிட்டல் திரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. ஹூண்டாய்-டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 170 கிமீ முதல் 180 கிமீ வரை பயணிக்கும் வகையில் இருக்கும் என்றும் இதன் விலை மாருதி ஆல்டோ காரை விட குறைவாக அதாவது ரூ.4 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹூண்டாய் இந்த மாடலை 2025 பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி