பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்த மாதவன்!

74பார்த்தது
பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்த மாதவன்!
ஷாருக்கான், அக்‌ஷய் குமார் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் பெரும்பாலும் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கின்றனர். அத்தகைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், நடிகர் மாதவன் தவறான முன்னுதாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ஒரு பெரிய பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை வழங்கப்பட்ட போதும், மாதவன் இந்த வாய்ப்பை நிராகரிக்கத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி