மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம்: அன்பில் மகேஷ் கோரிக்கை

83பார்த்தது
மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம்: அன்பில் மகேஷ் கோரிக்கை
காலை உணவு திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அவர் தனது x பதிவில், 22 இலட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் ஸ்டாலினை வணங்குகின்றோம். இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி