தங்கம் விலை நேற்று (செப் 27) சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப் 28) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.46,960க்கும், ஒரு கிராம் ரூ.5,870க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,01,000க்கும், கிராம் ரூ.101க்கும் விற்பனை செய்யப்படுகிறது.