தேர்தல் நாளான்று மழை பெய்யுமா எப்படி?

15506பார்த்தது
தேர்தல் நாளான்று மழை பெய்யுமா எப்படி?
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 19ஆம் தேதி அதாவது லோக்சபா தேர்தல் நாளன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி