தமிழகத்தில் 25 நாட்களில் நடந்த 8 கொலைகள்

71பார்த்தது
தமிழகத்தில் 25 நாட்களில் நடந்த 8 கொலைகள்
தமிழகத்தில் பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கி மார்ச் 20 வரை 8 ரவுடிகள் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த சின்ன ராபர்ட், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், தஞ்சாவூரைச் சேர்ந்த குருந்தையன், புதுச்சேரியை சேர்ந்த ஐயப்பன், காஞ்சிபுரம் வசூல்ராஜா, சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண், படப்பை சுரேஷ், சேலத்தைச் சேர்ந்த ஜான் என 8 பேர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி