இந்த 2025-ல் குறைந்த ஊழல் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து, லக்சம்பர்க், நார்வே, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து ஆகியவை முன்னணியில் உள்ளன. குறியீட்டின் கீழே, தென் சூடான் மற்றும் சோமாலியா ஆகிய 2 நாடுகள் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளாக இருக்கின்றன.