TN: தீண்டிய ராஜ நாகம்.. பிரபல பாம்புபிடி வீரர் உயிரிழப்பு

78பார்த்தது
TN: தீண்டிய ராஜ நாகம்.. பிரபல பாம்புபிடி வீரர் உயிரிழப்பு
கோவை தொண்டாமுத்தூர் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக அண்மையில் தகவல் வந்ததையடுத்து பிரபல பாம்புபிடி வீரரான சந்தோஷ் பாம்பை பிடிக்க முயன்றார். அந்த பாம்பு கடும் விஷமுள்ள ராஜ நாகம் என்பது தெரியவந்தது. குறித்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி