இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட்

82பார்த்தது
இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட்
தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ராயன்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தெருக்கூத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'ஜமா' திரைப்படம் அமேசான் பிரைமில் பார்த்து ரசிக்கலாம். நடிகர் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த 'கல்கி 2898ஏடி' படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதுதவிர மலையாளத்தில் வெளியான க்ர்ர் (Grrr) படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி