பேன் தொல்லையா.? முற்றிலும் ஒழிக்க வீட்டு மருத்துவங்கள்

85பார்த்தது
பேன் தொல்லையா.? முற்றிலும் ஒழிக்க வீட்டு மருத்துவங்கள்
தேங்காய் எண்ணெயுடன் பூண்டு சாறு கலந்து தேய்க்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்பிலை சாறு, கற்றாழையை போட்டு காய்ச்சி எண்ணையை தலைக்கு தேய்த்து குளிக்கலாம் வேப்பம்பூவினை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் பயன்படுத்தி வரலாம். மரத்தினால் ஆன சீப்புகளை பயன்படுத்தலாம். கிராம்பை பொடி செய்து வேப்ப எண்ணெயில் கலந்து 15 நிமிடம் ஊற வைத்து குளிக்கலாம். நன்றாக பொடி செய்த காக்கை கொல்லி பருப்பை நீர் விட்டு அரைத்து தலையில் தேய்க்க பேன்கள் சாகும்.

தொடர்புடைய செய்தி