'லேட்டரல் எண்ட்ரி' முறை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

76பார்த்தது
'லேட்டரல் எண்ட்ரி' முறை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு
'லேட்டரல் எண்ட்ரி' முறையில் மத்திய அரசின் உயர் பொறுப்பில் ஆட்களை நியமிக்கும் என்டிஏ அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். 'லேட்டரல் எண்ட்ரி' நியமனத்தில் இடஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி