உலகின் விலையுயர்ந்த பேனா.. விலை எவ்வளவு தெரியுமா?

56பார்த்தது
உலகின் விலையுயர்ந்த பேனா.. விலை எவ்வளவு தெரியுமா?
இத்தாலிய பிராண்டான டிபால்டியால் உருவாக்கப்பட்ட பேனா சுமார் 8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. 123 மாணிக்கங்கள், 945 கருப்பு வைரங்கள் மற்றும் தங்கத்தால் இந்த பேனா உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவரை விற்பனை செய்யப்பட்ட பேனாக்களில் இந்த பேனாவின் விலை தான் அதிகமானதாகும். அதற்கு முக்கிய காரணம் இதில் பதிக்கப்பட்டுள்ள நவரத்தினங்கள். மான்ட்பிளாக் நிறுவனம், 18 கேரட் வெள்ளை தங்கத்தால் செய்த பேனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி