சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆல்யா மானசா. இவர் இன்று (டிச. 10) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன், ஆனால் தேர்தல் பரப்புரை எல்லாம் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் படப்பிடிப்பு, குடும்பம் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறேன், மற்றப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.