தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மொத்த கடன் ரூ. 21,980 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு ரூ. 6, 467 கோடியாக இருந்த கடன் தற்போது மூன்று மடங்காக ஏறியுள்ளது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களின் போக்குவரத்து கழகங்களோடு ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.