விஜயகாந்தை நினைவு கூர்ந்த எல்.முருகன்

66பார்த்தது
விஜயகாந்தை நினைவு கூர்ந்த எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பதிவில், "தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிகவின் நிறுவனருமான தெய்வத்திரு. விஜயகாந்த் பிறந்தநாள் இன்று. சினிமாவில் உள்ள எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொண்டவர். தனது சமுதாய சேவைகளின் மூலம் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் “பத்ம பூஷன் விஜயகாந்த்” அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி