திருமாவளவனின் பிறந்த நாள்- மருத்துவமனையில் உணவு வழங்கினர்.

70பார்த்தது
மத்தூர் பேருந்து நிலையத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலளார்கள் சதீஷ், மற்றும் மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலளார் குபேந்திரன் காந்துகொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். பின்னர் மத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவுகள் வழங்கினார். இதில் கட்சியினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி