போச்சம்பள்ளி பகுதிகளில் மிதமான மழை.

74பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில் மாலை 6 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசம்பட்டி புலியூர் பாரூர், மஞ்சமேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் மேலாகா மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி