கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள ஜவுளி கடையில், 2 நாட்களுக்கு முன் மின்சாரத்தால் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்தது மட்டுமல்லாமல், கட்டிடம் முழுவதும் சேதமானது, இதை அறிந்த வேப்பனப்பள்ளி எம். எல். ஏ. கே. பி. முனுசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி எம். எல். ஏ. கே. அசோக்குமார் கழக பொதுக்குழு உறுப்பினர் கே. பி. எம். சதீஷ்குமார் உள்ளனர்.