சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ இயங்கும்

57பார்த்தது
சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ இயங்கும்
ஃபெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று (நவ.30) வழக்கம்போல் இயக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 – இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 8-11, மாலை 5-8 வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5-8, காலை 11- மாலை 5, இரவு 8 – 10 வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி