தமிழகத்தில் ரூ. 1,240 கோடி மதிப்பில் 22 திட்டங்கள்

70பார்த்தது
தமிழகத்தில் ரூ. 1,240 கோடி மதிப்பில் 22 திட்டங்கள்
தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ. 1,240 கோடி மதிப்பில் 22 திட்டங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 14 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் ஆரணி தொகுதி எம்.பி. தரணிவேந்தன் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. மலையரசன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் முழு விவரங்களுடன் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி