மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை தண்டனை

56பார்த்தது
மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை தண்டனை
சட்டம் ஒரு நாட்டையும், குடிமக்களையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே சமயங்களில் ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒரு வினோத சட்டம் சமோவா (Samoa) நாட்டில் உள்ளது. ஒரு கணவன் தனது மனைவியின் பிறந்தநாளை முதல் முறையாக மறந்தால், அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்தத் தவறு இரண்டாவது முறை நடந்தால், கணவருக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை கிடைக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி