கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைகள் ரத்து!

68பார்த்தது
கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைகள் ரத்து!
சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, பலத்து காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் இன்று (நவ.30) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில் சேவை குறித்த விவரங்களை கேட்டறிய உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. 044-25330952, 044-25330953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி