கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை.

60பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு 7 மணிமுதல் போச்சப்பள்ளி சுற்றுப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் மஞ்சமேடு, பண்ணந்தூர், அரசம்பட்டி, புலியூர், உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மெதுவாகச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி