ஊத்தங்கரை: சி.சி.டிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ்.பி

75பார்த்தது
ஊத்தங்கரை: சி.சி.டிவி கேமராக்களை திறந்து வைத்த எஸ்.பி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலைப்பட்டி பனைமரத்துப்பட்டி கோழி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனம் மூலமாக 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதை நேற்று மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, பங்கேற்று கல்லாவி காவல் நிலையம் வந்து கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

தொடர்புடைய செய்தி