ஊத்தங்கரையில் நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம்

70பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் கால்நடைகளால் ஏற்படும் தொற்று நோய்கள் தடுக்கப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி