ஊத்தங்கரை கிளைச் சிறையை திறக்க வேண்டி மனு.

1088பார்த்தது
ஊத்தங்கரை கிளைச் சிறையை திறக்க வேண்டி மனு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில்
70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கிளை சிறைச்சாலை 2019-ம் ஆண்டு முதல் கொரோணா பரவல் காரணம் கூறி தற்காலிகமாக மூடப்பட்ட சிறைச்சாலையை திறக்க வேண்டி காவல்துறை இயக்குனரும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் தலைவரிடம் ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்
சங்க தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, செயலாளர் வழக்கறிஞர் வஜ்ஜிரவேல் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி