ஊத்தங்கரையில் தூய்மை பணியாளருக்கு புத்தாண்டு பரிசு

84பார்த்தது
ஊத்தங்கரையில் தூய்மை பணியாளருக்கு புத்தாண்டு பரிசு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை திருமண மண்டபத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூய்மை பணியாளருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார் மேலும் அலினா சில்க்ஸ் எஸ். ஏ. பாபு அப்துல் சையத், ஆர். கே ஹோட்டல் ராஜா, என். ஜி. ஓ உமா மகேஸ்வரி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
தூய்மை பணியாளர்கள் கேக் வெட்டி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி