பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

78பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகத்திற்க்கு நிதி வழங்குவதில் பாராபச்சம் காட்டும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்தி