புலியூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

80பார்த்தது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் புலியூர் பேருந்து நிலையத்தில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே. அசோக்குமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைப் பொதுச் செயலாளர் கேபி. முனுசாமி கலந்து கொண்டு வெயிலின் தாகத்தை தணிக்கக் கூடிய நீர் மோர் இளநீர் பழங்கள் வகைகள் கலந்த குளிர் பானங்கள் நிறைந்த பந்தலை திறந்து வைத்தார் பொதுமக்களுக்கு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழக செயலாளர்கள் கிருஷ்ணன், ரவி, சக்கரவர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சித நாகராஜ், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு, நாகோஜன் அள்ளி பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை, சார்பு அமைப்பு ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கண்ணப்பன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, ஒன்றிய கழக பொருளாளர் ராமன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன், கழக பிரமுகர் பழனி, மற்றும் சுரேந்திரன், முருகையன், மஞ்சுநாதன், நாகராஜ், ஜெகதீசன், சக்கரவர்த்தி, புருஷோத்தமன், சிராஜ், சக்திவேல், முருகன், பெரியசாமி, வேடியப்பன், இளங்கோ, முருகேசன், சிவலிங்கம், ராஜப்பன், வீரப்பன், ராசு, ரஞ்சித் குமார், சிவன், துரைசங்கர், சங்கர், ஞானபிரகாசம், கணேசன், தயாளன், குமார், சந்தோஷ், சரத், தருமன், சதீஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி