போச்சம்பள்ளியில் பா. ஜ. க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் பா. ஜ. க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாரதியா ஜனதா கட்சி சார்பில் போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடந்தது.