ஊத்தங்கரையில் டிவி மிக்ஸி பழுது செய்யும் கடையில் தீ விபத்து.

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கல்லாவி ரோடு முருகர் கோவில் பக்கத்தில் இருந்த டிவி மிக்ஸி பழுது செய்யும் கடையில் தீ பற்றியதால் பக்கத்தில் இருந்த பேன்சி ஸ்டோர் கடையிலும் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்புதுறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி