ஆயுஷ்மான் பாரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

63பார்த்தது
ஆயுஷ்மான் பாரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகள் எந்த பணமும் செலுத்தாமலேயே மருத்துவ சேவைகளை பெற முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்கள் வரையிலான செலவுகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்ட பிறகு 15 நாட்கள் வரையிலான செலவுகளுக்கு பணம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி