ஏ. டி. எம் கொல்லையன் கைது.

50பார்த்தது
ஏ. டி. எம் கொல்லையன் கைது.
அட்கோ காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாகலூர் ரோடு NGGO'S காலனியில் உள்ள IDBI Bank ATM-ல் அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம்-ற்குள் நுழைந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து அதிலிருந்த பணம் சுமார் 14, 50, 000/- திருடு போனது தொடர்பாக அட்கோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரப்படுகிறது. இவ்வழக்கில் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் பாபுபிரசாத் காவல் துணை கண்காணிப்பாளர் ஒசூர் உட்கோட்டம் மேற்பார்வையில் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததால் ஹரியானா மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டதில் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் பெங்களூரில் இருப்பதாக ரகசிய தகவலின் பேரில் தகவல் தெரிந்து பெங்களூரு சென்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி