ராயக்கோட்டை அருகே டூவீலர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.

56பார்த்தது
ராயக்கோட்டை அருகே டூவீலர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்துள்ள முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). கூலித்தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (65) என்பவருடன் டூவீலரில் சென்றார். அப்போது தொட்டதிம்மனஅள்ளி திரு. வி. க. நகர் போருந்து நிறுத்தம் அருகே சென்ற போது டூவீலருடன் இரண்டு பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி