வேல்முருகனுக்கு ஆணி செருப்பு அணிந்து வேண்டுதல்

76பார்த்தது
வேல்முருகனுக்கு ஆணி செருப்பு அணிந்து வேண்டுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், பெரியாா் நகரில் உள்ள வேல்முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சந்தன அலங்காரத்திலும், மலா், சோளக்கதிர்களாலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மகாதீபாராதனை செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தா்கள் பால் காவடி, ஆணி செருப்பு அணிந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி