கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் பேளகொண்டப்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஒசூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான ஒய். பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் திரளான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.