கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஜவளகிரியை சேர்ந்தவர் வெங்கடராஜ் (40) தொழிலாளி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வெங்கட்ராஜ், சம்பவம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணங்கள் குடும்ப பிரச்சனையா இல்லை வேறு ஏதும் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது .