தளி பகுதிகளில் செடி அவரைக்காய் அமோக விளைச்சல்.

560பார்த்தது
தளி பகுதிகளில் செடி அவரைக்காய் அமோக விளைச்சல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, பாகலூர், அஞ்செட்டி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் செடி அவரைக்காய் விளைச்சல் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளது. இந்த நிலையில் ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வியாபரிகள் அவரைக்காய் வங்கி கிலோ ரூ. 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் செடி அவரைக்காய் விளைச்சல் அமோகமாக விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி