உக்ரைனில் ஒரே நாளில் 280 வீரர்கள் பலி

62பார்த்தது
உக்ரைனில் ஒரே நாளில் 280 வீரர்கள் பலி
ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், “24 மணி நேரத்தில் உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் ஆயுத படையைச் சேர்ந்த 280 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் மற்றும் 2 பீரங்கி ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன” என தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நாடு 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகளை இழந்துள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது,
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி