தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

82பார்த்தது
தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
ஓசூர் அசோக் லேலண்ட் 1, 2 அலகுகளில் உள்ள மைக்கேல் அணி கி. வே அணியின் பொதுக்குழு கூட்டு கூட்டம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு, அசோக் லேலண்ட் யூனிட் 2 அண்ணா தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளுடன் ரவிக்குமார் (Union Joint Secretary) சார்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி