இருநாட்டு ரோட்டரி சங்க கொடிகளை மாற்றிய ரோட்டரி சங்கத்தினர்

59பார்த்தது
இருநாட்டு ரோட்டரி சங்க கொடிகளை மாற்றிய ரோட்டரி சங்கத்தினர்
ஓசூரில் இருந்து மலேசிய நாட்டிலுள்ள ரோட்டரி கிளபிற்கு சென்றுள்ள தமிழ்நாடு ஓசூர் ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் எலைட் சங்க செயலாளர் திரு. Rtn. சண்முகநாதன் அவர்கள் மலேசியா நாட்டின் ரோட்டரி கிளப் ஆப் புகிட் மலேசியா சங்கத்துணைத் தலைவர் திருRtn. ஆல்வின் அவர்களை சந்தித்தார் அப்போது இருவரும் இரண்டு நாடுகளின் ரோட்டரி சங்க கொடிகளை மாற்றி கொண்டு ஒருவருக்கொருவர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ரொட்டேரியன்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி