விசிக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

73பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சூளகிரி ரவுண்டானா பகுதியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களின் தந்தை தொல்காப்பியன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் அவர்களின் தலைமையிலான விசிகவினர் காமராசர், தொல்காப்பியன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி