குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி

61பார்த்தது
குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி
உங்கள் குழந்தையின் உயரத்தை நிர்ணயிப்பதில் மரபணுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றாலும், சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கலாம். குதித்தல், ஓடுதல், யோகா மற்றும் பிற உடல் செயல்பாடுகள் உயரத்தை அதிகரிக்க உதவும் என்கின்றனர் நிபுணர்கள். குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க தொங்கும் வகையிலான பயிற்சிகள் எப்போதும் சிறந்த பலனை கொடுப்பதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி