“தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துகள்” - அண்ணாமலை பதிவு

51பார்த்தது
“தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துகள்” - அண்ணாமலை பதிவு
நம் ஒவ்வொரு செயலிலும் அறிவாகவும் ஆற்றலாகவும் திகழும் அன்னை சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்து, தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். “அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக அமையவும், அன்பும் ஞானமும் திகழவும், அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி