தீபாவளி ஸ்வீட் காம்போ.. ஆஃபர் அறிவித்த ஆவின்
By Logesh Pandi 52பார்த்ததுதீபாவளியை முன்னிட்டு பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மைசூர்பாகு 250 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்பனையாகிறது. நெய் பாதுஷா 250 கி, பாதாம் மிக்ஸ் 200 கி, குலாப் ஜாமூன் 250 கி, மிக்சர் 200 கி, சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.500க்கும், காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250கி காம்போ ரூ.900க்கும் விற்பனையாகிறது.