தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்.?

54பார்த்தது
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்.?
சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்து வரும் போர், ரஷ்யா - உக்ரைன் போர் ஆகிய இரண்டிலுமே எந்த ஒரு சமாதான உடன்படிக்கையோ, போர் நிறுத்தமோ ஏற்படவில்லை. அதனால் பல நாடுகளில் ஒட்டுமொத்த வர்த்தகமே முடங்கி இருப்பதால் தங்கத்தின் விலையும் அதிகரிப்பதாக தமிழ்நாடு தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரிநாத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி